உங்கள் தனிப்பட்ட வேத ஆராய்ச்சி மற்றும் வேதாகமப் ப்கிர்தலை மேம்படுத்துவதற்காக வேதாகம கருப்பொருள்கள் மற்றும் வசனங்களின் அடிப்படையிலான காணொளிகள் மற்றும் சிறு கட்டுரைகளை நாங்கள் இங்கு தருகிறோம். எங்கள் தளத்தில் நாங்கள் பகிர்ந்துகொள்கிற அனைத்தும் இலவசமாக உங்களுக்குத் தரப்படுகின்றன.
WIFM குழுவினர் ஒருபோதும் நன்கொடைகளோ அல்லது நாங்கள் பகிர்ந்துகொள்கிற கட்டுரைகள் மற்றும் காணொளிகளுக்கு ஏதேனும் சேவைக் கட்டணம் கேட்க மாட்டோம். மேலும் எந்த விளம்பரங்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இயேசுவைப் பின்பற்றி முற்காலத்தில் வாழ்ந்த ஹட்சன் டெய்லர் மற்றும் ஜார்ஜ் முல்லர் போன்ற அனேக தேவ மனிதரைப் போல, இந்த மாபெரும் பணியைச் செய்வதற்குத் தேவையான அனைத்து செலவினங்களுக்கும் தேவன் தந்தருள்வார் என நாங்கள் நம்புகிறோம்.
நீங்கள் எங்களுக்குத் தரக்கூடிய மாபெரும் கனம் மற்றும் மிகச் சிறந்த ஆதரவு என்னவெனில், எங்கள் காணொளிகள் மற்றும் கட்டுரைகளை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்வதுதான். எங்கள் WIFM சமூக ஊடக இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்: